உதவி இல்லையே என்று ஏங்குவது மிகப்பெரிய தவறு. யாரிடமும் உதவியை நாடாதீர்கள். நாமே நமக்கு உதவி. நமக்கு நாமே உதவ முடியாவிட்டால், வேறு யாரும் உதவ முடியாது. உனக்கு ஒரே நண்பன் நீயே; ஒரே பகைவனும் நீயே; எனக்கு என்னைத்தவிர வேறு பகைவனும் இல்லை; நண்பனும் இல்லை!'- (6.5)