எதையும் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் மகத்தான செயல்களைச் செய்ய வல்லவர்கள். ஆனால் பயம் மட்டும் தோன்றுமாயின், அந்தக் கணமே செயலற்றவர்களாக ஆகிவிடுவிர்கள். அச்சம் ஒன்றே இவ்வுலகிலுள்ள அனைத்து துன்பங்களுக்கும் காரணம். மூட நம்பிக்கைகள் அனைத்திலும் கொடியது இந்த அச்சமே. இதுவே நம் துயரங்களுக்கு மூல காரணம். பயமின்மையோ ஒரே நொடியில் நமக்கு சொர்க்கத்தையே அளிக்கவல்லது.
எனவே எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! இலட்சியத்தை அடையும் வரையில் நீற்காதீர்கள்.
- சுவாமி விவேகானந்தர்.
எனவே எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! இலட்சியத்தை அடையும் வரையில் நீற்காதீர்கள்.
- சுவாமி விவேகானந்தர்.