ஸ்ர்வே வேதா3 யத்பத3மாமனந்தி
தபாம்ஸி ஸ்ர்வாணி ச யத்3வத3ந்தி |
யதி3ச்ச2ந்தோ ப்3ரஹ்மசர்யம் சரந்தி
த்தே பத3ம்ஸங்க்3ரஹண ப்3ரவீம்யோமித்யேதத் || (கடோபநிஷத்- 1.2.15)
sarve vedā yat padam āmananti,
tapāṁsi sarvaṇi ca yad vadanti,
yad icchanto brahmacaryaṁ caranti,
tat te padaṁ saṁgraheṇa bravīmi: aum ity etat. ( Katha Upanishad- 1.2.15)
எல்லா வேதங்களும் எந்த லக்ஷ்யத்தை அடைய பேசுகின்றனவோ, எதற்காக அணைத்து தவங்களையும் கூறுகின்றனவோ, எதை அடைவதற்கு ஆசைக் கொண்டு சாதகர்கள் ப்ரஹமசர்த்தை அனுஷ்டிக்கிறார்களோ, அந்த லக்ஷ்யத்தை உனக்கு சுருக்கமாக கூறுகிறேன்; அது ஓம் என்பதே ஆகும்..
Yama: The goal (word) which all the Vedas speak of (praise), which all penances proclaim and wishing for which they lead the life of a Brahmacharin, that goal (word) I will briefly tell thee—It is Om.
ஏதத்3த்4யேவாக்ஷரம் ப்3ரஹ்ம ஏதத்3த்4 யேவாக்ஷரம் பரம்|
ஏதத்3த்4யேவாக்ஷரம் ஞாத்வா யோ யதி3ச்ச2தி தஸ்ய தத்|| (கடோபநிஷத்- 1.2.16)
etadd hy evākṣaram brahma, etadd hy evākṣaram param.
etadd hy evākṣaram jñātvā, yo yad icchati tasya tat.( Katha Upanishad - 1.2.16)
இந்த எழுத்தே சகுனப்ரஹ்மன். இந்த எழுத்தை நிர்குணப்ரஹ்மன். இந்த எழுத்தையே த்யானித்து ஒருவன் எதை விரும்புகிறானோ, அவனுக்கு அது அமைகிறது..
Yama: This word is verily Brahman; this word is verily the highest; he who knows this word, obtains, verily, whatever he desires.
ஏததா3லம்ப3னம் ச்1ரேஷ்ட2ம் ஏததா3லம்ப3னம் பரம் |
ஏத3தா3லம்ப3னம் ஞாத்வா ப்3ரஹ்மலோகே மஹீயதே || (கடோபநிஷத்- 1.2.17)
etad ālambanaṁ śreṣṭham etad ālambanam param etad ālambanaṁ jñātvā brahma-loke mahīyate. ( Katha Upanishad - 1.2.17).
இந்த ஆலம்பனம் மேலானது. இந்த ஆலம்பனம் சகுன, நிர்குண ப்ஹ்மனைக் குறிப்பது. இந்த ஆலம்பனத்தை த்யானித்து, ப்ரஹ்மலோகத்தில் ஒருவன் மஹிமைப்படுத்தப்படுகிறான்.
Yama: This is the best support. This is the highest support. He who knows this support is worshipped in the world of Brahman.
எதன் துணைக்கொண்டு இறைவனை த்யானிக்கிறோமோ அது ஆலம்பனம் எனப்படும். உதாரமானாக, லிங்கத்தின் துணைக் கொண்டு சிவனை த்யானிக்கும் பொழுது லிங்கம் ஆலம்பனம் ஆகிறது. அதுப்போல் ஓம் என்ற எழுத்தின் துணைக்கொண்டு ப்ரஹ்மனை த்யானிக்கும் பொழுது ஓம் ஆலம்பனம் ஆகிறது.
ஆலம்பனங்களில் ஓம்காரம் சிறந்தகாக கருதப்படுகிறது.