Sunday, August 28, 2016

invitation


சுவாமி விவேகானந்தர்


உலகிலுள்ள எல்லா சமயங்களும், அது இந்து சமயமோ, புத்த சமயமோ, முகமதிய சமயமோ, கிறிஸ்துவ சமயமோ, எந்த சமயமாயினும் சரி, அனைத்திற்கும் கடவுள் ஒருவரே; இந்த சமயங்களுள் எந்த சமயத்தையும் பழிப்பவன் தனது கடவுளைப் பழிப்பவனே- இது நாம் கற்க வேண்டியவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகும்....

-சுவாமி விவேகானந்தர்