Sunday, September 18, 2016

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்



நூல்களைக் கற்கலாம்,
சொற்பொழுவுகளைக் கேட்கலாம்,
பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம், 
ஆனாலும் அனுபவமே சிறந்த ஆசான்.
அதுவே உண்மையான கல்வி.

- சுவாமி விவேகானந்தர்.