நீங்கள்
தலைகீழாக நிற்பதாலோ, ஒற்றைக்காலால் நிற்பதாலோ , அல்லது முன்று தலைகளுடன்
கூடிய ஐயாயிரம் தெய்வங்களை வழிபடுவதாலோ பிரம்மத்தை அறிய முடியுமானால் அப்படியே
செய்யுங்கள். உங்களால் முடிந்த எந்த வழியிலாவது
அதைச் செய்யுங்கள், அதைப் பற்றி எதுவும்
சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. உங்கள்
வழி சிறந்ததாக, உயர்ந்தாக இருக்கலாம். ஆனால் மற்றொருவனுடைய வழி
எவ்வளவோ கொடியதென்று நீங்கள் எண்ணினாலும், அது
கெட்டதென்று சொல்ல உங்களுக்கு உரிமை
இல்லை.
No comments:
Post a Comment