இருளென நம் வாழ்வில் குடி கொண்டிருக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மாற்சரியம் ஆகிய ஆறு உட்பகைகளும், ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களுள் விலகி சகிப்புத்தன்மை, பொறுமை, மன அமைதி , மனிதாபிமானாம் என்னும் ஒளி பெருகி என்றும் நம் வாழ்வில் நிம்மதி நிலைத்து இருக்கட்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
- பிரவின் சுந்தர் பு.வெ
No comments:
Post a Comment