Monday, July 20, 2015

What is Karma Yoga

What is Karma-Yoga..?

Even at the point of death to help any one, without asking questions. Be cheated millions of times and never ask a question, and never think of what you are doing. Never vaunt of your gifts to the poor or expect their gratitude, but rather be grateful to them for giving you the occasion of practicing charity to them. Thus it is plain that to be an ideal householder is a much more difficult task than to be an ideal Sannyasin; the true life of work is indeed as hard as, if not harder than, the equally true life of renunciation.

கர்மயோகம் என்றால் என்ன?

சாகின்ற நிலையிலும் கூட கேள்வி எதுவும் கேட்காமல் ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம், கோடி முறை நீங்கள் ஏமாற்றப் பட்டாலும் அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள், ஏழைகளுக்குச் செய்யும் உதவி பற்றிப் பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் அவர்கள் உங்களிடம் நன்றி பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் மாறாக நீங்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பைத் தந்ததற்காக அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள். ஒரு லட்சிய இல்லறத் தானாக இருப்பது ஒரு லட்சியத் துறவியாக இருப்பதை விடக் கடினம் என்பது இதிலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். உண்மையான கர்மயோகம் உண்மையான துறவு வாழ்வைவிடக் கடினமான தில்லை என்றாலும், நிச்சயமாக, துறவு வாழ்விற்கு ஈடான கடுமை நிறைந்ததே.............

- சுவாமி விவேகானந்தர்


No comments:

Post a Comment