Wednesday, February 17, 2016

Katha Upanishad(1-2.7)

ச்ரவணயாபி பஹுபிர்யோ ந லப்ய: ச்ருண்வந்தோஅபி பஹவோ யம் ந வித்யு:
ஆஸ்சர்யோ வக்தா குசலோஸ்ய லப்தாச்சர்யோ ஞாதா குசலானுசிஷ்ட:

-(கடோபநிஷத் 1.2.7 )

எதைப் பற்றிப் பலரும் கேள்வியுற்றதில்லையோ, கேட்டிருப்பினும் அறிந்ததில்லையோ,  அதைப் பற்றிக் கூறுபவனும்,  அதை அடைபவனும் அரிது.  நிபுணனான குருவால் உபதேசிக்கப்பட்டு அதை அறிபவன் அரிதினும் அரிது.

shravaNAyApi bahubhiyOm na labhyaH shruNvanthOapibahavO yam na vidhyuH
AshcaryO vaktA kushalOasya labdAshcaryO gyAtA kushalAnushiShtaH

- (Katha Upanishad 1.2.7)

Even to hear of it is not available to many; even many who have heard of it do not comprehend. Wonderful is its teacher, and equally clever is the pupil. Wonderful indeed is he who comprehends it when taught by an able preceptor.

No comments:

Post a Comment