ஒரு பிச்சைக்காரனுக்கு இலவசமாக கோட் சூட் கொடுத்து விட்டு அவன் முன்னறியதாக
நினைத்து கொண்டு இருக்கிறது மத்திய/மாநில அரசு...... உண்மையில் அது அல்ல
முன்னேற்றம், அவனுக்கு தேவையான அடிப்படை கல்வி, சுகாதாரமான உணவு, அடுத்த
கட்டத்திற்கு செல்ல ஒரு வேலை இதை செய்தால் போதும், வளர்ச்சி தானாக
வரும்...... இதை எந்த அரசும் செய்வதுமில்லை, செய்ய
விருப்பப்படுவதுமில்லை...... உன்மையில் கோட் சூட் போட்டாலும்
பிச்சைக்காரன் பிச்சைக்காரன் தான், அவன் வாழ்க்கை தரம் முன்னேறாத வரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment